Lecture Series / Conference / Course :
Video File:
Abstract:
Speaker: R. Ganesh (IMSc)
சமச்சீர்மை: கோலம் முதல் படிகங்கள் வரை
பட்டாம்பூச்சி ஏன் நம் கண்களுக்கு அழகாக தோன்றுகிறது? கோயில் கோபுரத்தின்
கம்பீரத்திற்கு எது காரணம்? காலிடாஸ்கோப்-இல் எத்தனையோ அருமையான
வடிவங்கள் எப்படி உருவாகின்றன? இந்த கேள்விகளுக்கு விடை 'சமச்சீர்மை'.
இதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு மிகச்சிறந்த இடம் நம் வீட்டு வாசற்படி
தான். அங்கு விருந்தாளிகளை வரவேற்கும் கோலங்களே சமச்சீர்மை-யின்
களஞ்சியம் என்று சொல்லலாம். இதை நாம் பல எடுத்துக்காட்டுகளோடு
சிந்திப்போம்.
இயற்பியலின் அடிப்படையும் சமச்சீர்மை தான். இது எப்படி இயற்பியலின்
விதிகளை நிர்ணயிக்கிறது என்று பார்ப்போம். சமச்சீர்மைக்கு சிறந்த உதாரணம்
'படிகங்கள்'. இவை அணுக்களை சீரான வரிசையில் கொண்டவை, ஒரு கோலத்தின்
புள்ளிகள் போல. படிகங்களை பற்றியும், அவற்றின் கணித அடிப்படை பற்றியும்
அறிந்துகொள்வோம்.
Subject:
Project:
Youtube-url:
https://youtu.be/nh1uvPtZgpI
Coordinator:
Start Time:
09:00
End Time:
17:00
Date:
Friday, October 26, 2018
Short Title:
சமச்சீர்மை: கோலம் முதல் படிகங்கள் வரை